உவா உவா

Vignesh Marimuthu | October 29, 2022

தூரவானில் பிறைநிலவு. தேய்பிறையா வளர்பிறையா தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து இருண்டுவிடுமோ? இல்லை பொறுமையாய் பௌர்ணமியாய் மிலிர்ந்திடுமோ?

ஏதுவாய் இருந்தால் எனக்கென்ன..! யாரேனும் அதை பறித்துக்கொண்டு வாருங்கள். இப்போதைக்கு முதுகு சொரிய வைத்துக்கொள்கிறேன்.

Share on