துன்ப பூ மாலை

Vignesh Marimuthu | February 07, 2023

அவன் துன்பங்களும், தோல்விகளும், மறக்க இயலா நினைவுகளும், ஏக்கங்களும், லட்சியங்களும், அதை அடைய முடியா இயலாமைகளும், அவன் நெஞ்சு முடி முனைகளிலே பூ பூவாய் பூத்து கிடந்தது.

அதை எல்லாம் மெல்ல பறித்து மாலை கோர்த்து அணிந்து கொண்டாள் அவள்.

~வீராகுறிலில்

Share on