ரப்பர் காதல்

Vignesh Marimuthu | March 23, 2023

அவள் விரல் தட்டி தடுக்கி விழுந்து உருண்டு குதித்து என்னிடம் வந்தடைந்தது, அவள் பெயர் எழுதிய அழி ரப்பர்.

கண் சிமிட்டலில் அதை எடுத்து தர சொன்னாள்.

எடுத்து குடுக்கும் சாக்கில் அவள் உள்ளங்கை ஸ்பரிசத்தை தொட்டு விட்ட பொழுது, ஆயிரம் ஆயிரம் முத்தங்கள் தோற்று போனது.

~வீராகுறிலில்~ 7th std, B section

Share on