மொட்டைமாடி date

Vignesh Marimuthu | November 5, 2022

போர் செய்திகளும், புரளிகளும், Big boss சண்டைகளும், பாவம் பாக்கியலட்சுமிகளும், தினசரி தலைவலிகளும், கீழே வைத்துவிட்டு,

என் வீட்டு மாடி படி ஏறி வா. என் கோப்பை தேநீர் பாதி தருகிறேன். உன் வாழ்வின் மீதி கதையில் ஒரு பாத்திரம் தருவாயா?

மிளிர்ந்து சிரிக்கும் முக்கால் பௌர்ணமி சாட்சியாக.

Share on