கவிதை ஆசை யாரை விட்டது

Vignesh Marimuthu | October 4, 2022

கவிதை எழுத ஆசையாய் இருக்கிறது. நிலவும் நட்சத்திரங்களும் கைவசம் உள்ளன அவசரமாய் ஒரு காதலியும், காதல் தோல்வியும் வேண்டும்.

Share on