காலுக்கு பத்தல

Vignesh Marimuthu | January 1, 2023

தூக்கமற்ற மார்கழி குளிர் படர்ந்த இரவில் அவள் நினைவு நூலில் நெய்த போர்வையை இழுத்து இழுத்து மூடி குளிர் காய எத்திக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் நினைவுகள் குடுத்து விட்டு போய் இருக்கலாம். காலுக்கு பத்தல.

Share on