எரிச்ச மயிரு

Vignesh Marimuthu | September 22, 2022

அமாவாசை வானம். உச்சிவெயில் மதியம்.

நீரற்ற கேணி. தாலிக்காத சட்னி.

கழுவாத டீ கிளாஸ். Husky voice-ல் பேசும் ஹை கிளாஸ்.

One side கேட்கும் headphone. முன்னூறு ரூவா பாப்கார்ன்.

பேருந்து பயண மூச்சா. சொட்ட தலையன் amit shah.

கீச்சலிடும் காற்றாடி. நாள்தோறும் சூத்தடி.

Share on